You need to add a widget, row, or prebuilt layout before you’ll see anything here. 🙂

MURUGAP PERUMAAN – VALARPIRAI SHASHTI VIRATHAM
முருகப் பெருமான் – வளர்பிறை ஷஷ்டி விரதம்

2024

மார்கழி / December
06
வெள்ளிக்கிழமை / Friday

அடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம்.

சமய நிகழ்ச்சிகள்

மாலை 6.30 மணி உபயகாரர் சங்கல்பம்
முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்
8.00 மணிவிசேட மாலைப் பூசை ஆரம்பம்
பிரசாதம் வழங்கல்





By the grace of Murugap Peruman, Shshti Viratha Pooja is conducted monthly in Ottawa Sivan Temple.

PM 6.30 Sangalpam
Special Abishekam to Murugap Peruman
PM 8.00 8.00 PM : Shashti Pooja
Distribution of Pirasatham

முருகப் பெருமான் அருள் பெற்று உய்ய மாதாந்த வளர்பிறை ஷஷ்டி பூசைக்கு தங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவிட அடியார்களை ஆலய பணிமனையுடன் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

ஓம் நமசிவாய!


Devotees are kindly requested to contact Temple office to register your names and Stars to participate in this monthly Special Pooja and get blessed by God Murugan.

Aum Namashivaaya!