Skip to content Skip to footer

Dear Devoties!

By the grace of Ottawa Sivan temple, the summer camp for children (6-14 years) will be conducted in the temple

When: August 05th – 15th   (Monday-Friday)   
        (At the request of Shiva devotees, the summer camp has been extended to two weeks this time.)
Age: 6 to 14 years.

The volunteer teachers will conduct the following.

  • Yoga and meditation
  • Panchapuranam practice
  • Basic principles of Saivaism
  • Moral stories

$80.00 per child per week 
$150.00 for 2 weeks per child
$50.00 per additional sibling per week
$100.00 per additional sibling per two weeks

Children will be served “Saiva” food for breakfast and lunch in the temple.
To register, please send an email to [email protected]. Indicate the child’s full name, age & any food allergy. 
Last day to register: Aug 01, 2025
Please drop off between 8.00 AM  to 9.00 AM & pick up your kids between 4.00 PM and 5:00 PM 

சிவனடியார்களே!

ஒட்டாவா சிவன் அருளால், இவ்வருடம் 6 -14 வயதுடைய பிள்ளைகளுக்கான   கோடை காலப் பட்டறை  பின்வரும் நாட்களில் ஆலய வளாகத்தில் நடாத்தப்படும் .

வயது: 6 ~ 14  வருடங்கள்
ஆவணி 05-15 வரை
(சிவனடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க கோடைகாலப் பட்டறை இம்முறை இரண்டு கிழமையாக நீடிக்கப்பட்டுள்ளது)
(திங்கள் ~ வெள்ளி)

  • யோகமும் தியானமும்
  • பஞ்ச புராணம் ஓதுதல் பயிற்சி
  • சைவசமய அடிப்படை உண்மைகள்
  • நீதி தத்துவக்  கதைகள்
  • கைவேலைகள், சித்திரம்

ஆகியன தொண்டர் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.

கட்டணம்:  
ஒருபிள்ளைக்கு 1 கிழமைக்கு  $80.00 மட்டுமே 
ஒருபிள்ளைக்கு 2 கிழமைக்கு  $150.00 மட்டுமே 
அப் பிள்ளையின் சகோதரத்திற்கு
                              1 கிழமைக்கு  $50.00 மட்டுமே
                              2 கிழமைக்கு  $100.00 மட்டுமே

பிள்ளைகளுக்கு சைவ உணவாக காலைச்சிற்றுண்டி, மதியச்சாப்பாடு ஆகியன கோயிலில் வழங்கப்படும். 

உங்கள்  பிள்ளைகள் இந் நிகழ்வில் பங்கேற்பதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் 01 – 08 – 2025 க்கு முன்பாகப் பதிவு செய்யவும். 
பிள்ளைகளின்  பெயர், வயது, உணவு ஒவ்வாமை இவற்றையும் அறியத்தரவும்.

காலை 8.00 முதல் 9.00 மணிவரை பிள்ளைகளைக் கொண்டு வந்து விடலாம். மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை உங்கள் பிள்ளைகளைத் திரும்பக் கூட்டிப் போகலாம்

E-mail
Password
Confirm Password