May 18 / மே 18

மாலை    6.30 மணி  அக வணக்கம், தேவாரம், திருவாசகம்
மாலை   8.00 மணி     மாலைப் பூசை                                          
   முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல் /  கஞ்சி வழங்கப்படும்  
   விபூதி பிரசாதம் வழங்கல்

6.30   PM      Aha Vanakkam / Thevaram / Thiruvasakam
8.00    PM  evening Pooja 
  PM  Kanji (Rice porridge) will be served                                                            . 
    Distribution of Pirasatham
 
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூரப்படுகின்றது

இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கை வட கிழக்கு கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவற்றது.

இலங்கை அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் நாளில், பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள், 21ஆம் நூற்றாண்டின் மிக பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது.

இந்த இனப்படுகொலையில் குழந்தைகள்,பெண்கள், முதியவர்கள் என தமிழீழ மக்கள் ஈவிரக்கமின்றி அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.

அந்த நாளில் தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டிப் பல போராட்டங்களை செய்தார்கள்.

எப்படியாவது தமது தொப்புள் கொடி உறவுகளை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று மலேசிய மண்ணில் பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுத்து போராடினோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை.

The Government celebrated on May 18 the “Victory Day” with military parades and used to forbid any type of memorial celebration of the Tamil community.

Every May 18, the members of the Tamil community in the city of Toronto pay homage to the “Mullivaikal Remembrance Day” to claim for justice for the victims of massacres that took place in Sri Lanka between 1983 and 2009. The act, that brings together thousands of people, is organized by representatives of the community and is replicated in different cities of the world where the Tamil diaspora is present. In the city of Toronto, flowers are placed on the Tamil Genocide Memorial and exhibitions, marches, shows and speeches take place.