திருவெம்பாவை – தை 2025
10 நாட்கள் 03 ~ 12
திருவெம்பாவை விரதம் ஆரம்பம்: – வெள்ளிக்கிழமை 03 – 01 – 2025
காலை காலை | 5.30 மணி 5.45 மணி | திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் காலை அபிஷேகம் |
காலை | 615 மணி | திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை |
காலை | 7.30 மணி | பிரசாதம் வழங்கல் |
திருவாதிரை : 12 – 01- 2025
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவாதிரை தரிசனம் இம்முறை மார்கழித் திங்கள் 30 ம் நாள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
அதிகாலை | 4.30 மணி | திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் |
அதிகாலை | 5.00 மணி | சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் |
உபயகாரர் சங்கல்பம் | ||
விசேட பூசை | ||
காலை | 7.00 மணி | திருவெம்பாவை பாடல்கள் |
விசேட பூசை | ||
காலை | 8.00 மணி | எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி |
வலம் வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தருளுவார். | ||
காலை | 8.30 மணி | பிரசாதம் வழங்கல் |
Thiruvempavai Viratham : Friday January 03, 2025 ~ Sunday 12, 2025
AM | 5.30 | Thirupalli Eluchi Singing |
AM | 6.00 | Special Poosai along with Singing of Thiruvempavai |
AM | 7.00 | Distribution of Pirasatham |
Arudra Tharisanam : Sunday January 12, 2025
AM | 4.30 | Thirupalli Eluchi Singing |
AM | 5.00 | Special Abishekam to Natarajar & Sivakami |
Sangalpam | ||
Special Poosai | ||
AM | 7.00 | Singing of Thiruvempavai |
Special Poosai | ||
AM | 8.00 | Lord Natarajar along with Sivakami’s procession of inner court to bless devotees. |
AM | 8.30 | Distribution of Pirasatham |
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.
திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது “எம்பாவாய்” என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை ‘திருவெம்பாவை’ விளக்குகிறது.
The Thiruvempavai are a collection of songs composed by the poet and saint, Manikkavacakar.[1] It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the Pavai ritual for unmarried young girls during the Tamil month of Margazhi..
Thiruvempavai is a part of Thiruvasagam and was composed in the temple town of Thiruvannamalai during the month of Margazhi(December-January) when the temple town was celebrating the Pavai Nonbu.
This is a penance observed by unmarried girls of those times to get good husbands. The maids all wake up early , wake each other up and with song and dance go to the ponds and streams for bathing and then worship Pavai (woman goddess) and request her to bless them with suitable husbands.
These songs are sung by them during the festival on 10 days preceding the Thiruadhirai Nonbu.
The fact that during the coronation of the Kings of Thailand these are sung shows the importance people of those times attached to this song. The Tamil used was the ancient Tamil and though many words used during those times are common even today, the meanings of these are not that obvious. Each verse translated is preceded by the first few words of the Thiruvempavai verse to help in easy identification.