Pongal Sunday
ஞாயிற்றுக்கிழமை – 25-08-2024 / Sunday 25-08-2024
வருடம் தோறும் எம்மைக் காத்தமைக்கும் அருள் செய்தமைக்கும் நன்றி சொல்லவும் இவ்வருடம் எம்மைக் காப்பதற்கும் எம் விருப்பங்கள் நிறைவேற அருள் வேண்டியும் சிவனுக்கும் சக்திக்கும் வருடம் ஒருமுறை பொங்கிப் படைப்பது சைவர்களும் இந்துக்களும் கடைப்பிடிக்கும் கலாச்சார வழக்கமாகும்.
இவ்வருடம் “வைத்தீஸ்வரம் பொங்கல்” 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். அடியார்களை குடும்ப சமேதராக வந்து கோயில் வளாகத்தில் பொங்கி “வல்லவாம்பிகா ஶ்ரீதையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி”க்கு மதியம் 12.00 மணி விசேட பூசைக்குப் படைக்குமாறு வேண்டுகிறோம்.
தேவையான விறகும் அடுப்பு வசதியும் கோயிலில் தரப்படும். பொங்கல் செய்ய வேண்டிய பாத்திரங்கள், அரிசி முதலானவற்றை அடியார்களைக் கொண்டுவரும்படி வேண்டுகிறோம். இப்புனித நாளில் கோயில் காலை 9.00 மணிமுதல் திறந்திருக்கும்.
It is customary for Saivaites and Hindu People to cook Pongal (Sweet Rice) and offer to Lord Sivan & Sakthy annually to thank HIM & HER to have protected them during the past years and also to pray for blessings and protection during the year to follow.
This year, “Vaitheeswaram Pongal” is celebrated on August 28, 2022, Sunday. Devotees are kindly requested to visit temple with family members, cook Pongal in Temple premises and offer to “Vallavaampika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swami” at 12.00 Noon Special Pooja.
Temple will provide firewood and cooking set ups. Devotees shall bring required Utensils, rice and other ingredients to cook Pongal. Temple will be kept opened from 9.00 AM on that auspicious day.