வரலெட்சுமி விரதம் / Varaladshumy Viratham
சிவனடியார்களே!!
வரலக்ஷ்மி விரதம், அஷ்ட செல்வங்களை அடையவும், திருமாங்கல்ய பலம் கூட்டவும், திருமணம் ஆகாதோர்க்குத் திருமணம் நடக்கவும் வரலக்ஷ்மி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
| மாலை மாலை | 5.30 மணி 6.00 மணி | சங்கல்பம் அபிஷேகம் | ||
| மாலை | 7.30 மணி | பூசை ஆரம்பம் | |
| மாலை | ||||
| மாலை | 7.45 மணி | வசந்த மண்டப பூசை | ||
| மாலை | 8:30 மணி | விளக்குப் பூசை | ||
| இரவு | 8.45 மணி | சிவபெருமான் அம்பாளுடன் வீதிவலம் வந்து அருளுவார் | ||
| இரவு | 9.00 மணி | காப்புக் கட்டல் | ||
| இரவு | 9.15 மணி | விபூதி பிரசாதம் வழங்கப்படும் |
பூசைக்குரிய குத்துவிளக்கு, நூல், எண்ணை, பூக்கள் ஆகியன கோயிலில் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு:
விளக்குப் பூசையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Dear Devotees!!
Agenda
| 5.30 6.00 | PM PM | Sankalpam Abishekam |
| 7.30 | PM | Pooja begins |
| 7.45 | PM | Vasantha Mandapa Pooja |
| 8.00 | PM | ‘Vilakku’ Pooja |
| 8.45 | PM | Sivaperuman & Ambal come on parade to bless devotees |
| 9.00 | PM | ‘Kaapu Kaddal’ |
| 9.15 | PM | Distribution of Pirasatham |
To enjoy all eight verities of wealth, increase strength of ‘Thirumaangalyam’ and for unmarried to get married Varaluxmy Viratham is observed. As Pirathosa Viratham is also observed on this day, this day is very special to Saivites.
Kuththu Villakku, Cotton, Oil, Flowers will be provided by Temple for the participants.
Important Note: Devotees, participating in the ‘Vilakku Pooja’ are kindly contact the temple office .
