Tuesday 14 May 2024
Date:13/05/2024 - 16/01/2024 09:00-21:00
Repeat Every Month(s) on the 14
சஷ்டி / Shashti

 Sashti / சஷ்டி  -  2024

16-01, 14-02, 15-03, 13-04, 13-05, 11-06,
11-07, 10-08, 8,22 -09, 8-10, 6-11, 6-12

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்த ஆறாவது நாள் சஷ்டி. 'ஷட்' என்றால் 'ஆறு' என்று பொருள்.

அதனால்தான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. அமாவாசையைத் தொடர்ந்து வருவது, `வளர்பிறை சஷ்டி’ என்றும், பௌர்ணமியைத் தொடர்ந்து வருவது `தேய்பிறைபைரவர் சஷ்டி’ என்றும் அழைக்கப்படுகிறது.

'சஷ்டி விரதம்' முருகனுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது. சஷ்டி விரதம் இருந்தால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், புதிதாக வேலைக்குச் சேருவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும் உகந்தநாள் இது.

Back to event list