Wednesday 08 May 2024
Date:08/05/2024 - 20/01/2025 09:00-21:00
Repeat Every Month(s) on the 08
கார்த்திகை / Karththikai

கார்த்திகை / Karththikai
2024

 

20-01, 16-02, 14-03, 11-04, 18-05, 4-06,
1, 29-07, 1, 25 -08, 22-09,  19-10, 15-11, 13-12

கந்தப் பெருமானுக்கு திதிகளில்-சஷ்டி திதி, கிழமைகளில்-வெள்ளிக்கிழமை, நட்சத்திரங்களில்-கார்த்திகை என விரதங்கள் உண்டு. இவற்றில் எல்லாக் கார்த்திகையும் விசேஷம்தான் என்றாலும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயனம் தொடங்கும் தை மாதத்தில் வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

Back to event list