Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Panguni Uththaram – பங்குனி உத்தரம்

March 31 @ 5:30 pm - 9:00 pm

 

5.30 PM Milk Abishekam to Lord Muruga, Navakalasa homa poosai ,
Special Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal.
7.00 PM Group Prayer
7.30 PM Special evening Poosai, Lord Siva & Devi will come in procession to bless Devotees.
Distribution of Pirasatham

 

மாலை 5.30 மணி உபயகாரர் சங்கல்பம், முருகனுக்கு பால் அபிஷேகம்
நவகலச ஹோம பூசை, சிவன் / அம்மன் கலச அபிஷேகம்
அலங்காரம்
மாலை 7.00 மணி  கூட்டுப் பிராத்தனை
மாலை  7.30 மணி  விசேட மாலைப்பூசை , நைவேத்தியம்
ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு  அருளல்
 விபூதி  பிரசாதம்  வழங்கல்

சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

Details

Date:
March 31
Time:
5:30 pm - 9:00 pm
Event Category:
E-mail
Password
Confirm Password