Thirunavukarasu Swamikal Gurupooja – திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை
May 10 @ 6:30 pm - 9:00 pm

| 6.30 | PM | Thirunvukarasar’s Thevaram |
| Sundaramoorthy Nayanar Thevaram | ||
| 7.30 | PM | Special Pooja |
| Thirunavukkarasu Swamikal’s God principle & his brief history | ||
| Distribution of Pirasatham | ||
Devotees are kindly requested to visit on this day to attend this Special Pooja and get blessed by Lord Siva
சிவனடியார்களே!
இவர் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். சிவ தொண்டு புரிவதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர், இறுதியில் சிவ பதமும் அடைந்தார்.. அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது என எடுத்து காட்டியர்.
| மாலை | 6.30 | திருமுறை ஓதல்.விளக்கேற்றல் |
| திருநாவுக்கரசரின் தேவாரப்பதிகங்களில் அவரால் நாடத்தப்பட்ட அற்புதங்களின் போது பாடப்பட்ட திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும். |
| மாலைப் பூசை ஆரம்பம் | ||||||
| இரவு | 7.30 |
விபூதி பிரசாதம் வழங்கல் |
||||
| பொங்கல் பிரசாதம் வழங்கல் |
அனைவரும் வருக.
தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
