- This event has passed.
Panguni Uththaram – பங்குனி உத்தரம்
March 31 @ 5:30 pm - 9:00 pm

| 5.30 | PM | Milk Abishekam to Lord Muruga, Navakalasa homa poosai , Special Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal. |
| 7.00 | PM | Group Prayer |
| 7.30 | PM | Special evening Poosai, Lord Siva & Devi will come in procession to bless Devotees. |
| Distribution of Pirasatham |
| மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம், முருகனுக்கு பால் அபிஷேகம் நவகலச ஹோம பூசை, சிவன் / அம்மன் கலச அபிஷேகம் அலங்காரம் |
| மாலை | 7.00 மணி | கூட்டுப் பிராத்தனை |
| மாலை | 7.30 மணி | விசேட மாலைப்பூசை , நைவேத்தியம் ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருளல் |
| விபூதி பிரசாதம் வழங்கல் |
சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
