Skip to content Skip to footer
Loading Events

« All Events

Chithrai Tamil New Year – சித்திரை வருடப் பிறப்பு  

April 13 @ 8:00 am - 1:30 pm

Dear Devotees!

Kurthi Chithrai New Year will be conducted on Saturday, April 13, 2025 at Ottawa Sivan Temple.
May Lord Vallavambika  Sri Thayalnayaki Sametha Vaithiyanaatha Swamikal bless all “very Happy and Prosperous Life in the new year

  9.00   AM Morning Pooja
10.30   AM Nava Kalasa special Abishekam begins
12.00   Noon Special Noon Pooja
  8.00   PM Evening Pooja
Distribution of Pirasatham

Let us all pray and worship Vallavambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swamy to bless peace and happiness in our lives in this new “Kurothi” Tamil New Year.

New year
Kurothi new year  will be born on April 13 (Tamil Month Chiththirai 1st) Saturday at 10.44 AM
Maruthu Neer will be available to devotees at the Temple from Thursday, April 11, 2025 after  8.30 PM onwards.

ஒட்டாவா சிவன் ஆலயத்தில்  சித்திரை (விசுவாவசு) வருடப் பிறப்பு   இவ்வருடம் சித்திரை மாதம் 1ம் திகதி, (13/04/2025) சனிக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

புத்தாண்டில் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமிகள் அருள்புரிய வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!

காலை 9.00 மணி  காலைப்பூசை
காலை 10.30 மணி  நவகலச பூசை  விசேட அபிஷேகம் ஆரம்பம்
மதியம் 12.00 மணி  விசேட மதிய  பூசை
மாலை 8.00 மணி  மாலை பூசை
8.30 மணி  விபூதி  பிரசாதம் வழங்கல்

வருடப் பிறப்பு 
ஒட்டாவாவில் குரோதி வருடம் 14 – 04 – 2025 சனிக்கிழமை மாலை 4.59 மணிக்குப் பிறக்கின்றது.
மருத்து நீர்
இப் புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் வைத்து குளியல் செய்து  பச்சை, கபில நிறமுடைய பட்டாடை அல்லது பச்சை, கபிலக் கரை அணிந்த பட்டாடை அணிவது உகந்ததாகும்.
மருத்து நீர் பெற விரும்புவோர் வியாழக்கிழமை (11 – 04 – 2025) மாலை 8.00 மணி முதல் கோயிலில் பெற்றுக்கொள்ளலாம்.

Details

Date:
April 13
Time:
8:00 am - 1:30 pm
Event Category:
E-mail
Password
Confirm Password