Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

  Adi Amavasai  – ஆடிஅமாவாசை

Jul 24, 2025 @ 9:00 am - 1:00 pm
சிவனடியார்களே!!

இவ்வருடம்  வியாழக்கிழமை 24 – 07 – 2025 ஆடி அமாவாசை தினமாகும். அன்றைய தினம் மதியம் விசேட அபிஷேக பூசை நடைபெறும்.

காலை 9.00 மணி மதியம் 12.00 மணி பிதுர் தர்ப்பணம்
காலை  9.00 மணி பிற்பகல் 1.30 மணி மோட்ச அர்ச்சனை
பிற்பகல்  5.00 மணி இரவு 9.00  மணி மோட்ச அர்ச்சனை

தந்தையை இழந்தோர் அவர் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதாந்த அமாவாசை விரதம் அனுட்டிக்காவிடினும் வருடம் ஒருதரம் ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தந்தைக்கும் அவர் முன்னோர்க்கும் பிதிர்க்கடன் சிவனாலயத்தில் செய்வது சைவர்களின் வழக்கமாகும்.

Dear Devotees!!

By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami, Adiamavasai  will be held on Thursday, July 24, 2025

9.00 AM 12.00 Noon Pithur Tharpanam
9.00 AM 1.30 PM Modcha Archanai
5.00 PM 9.00 PM Modcha Archanai

It is customary for Saivaites who have lost their fathers to fast on ‘Aadi Amaavaasai’ day and do offerings to the father’s soul (‘Pithir Kadan’) in Sivan Temple, even if they could not fast on monthly New Moon days (Amaavaasai).

Arrangements are made for Special Abisheka Poojas on that day in Sivan Temple for devotees to do offerings (‘Pithir Kadan’) to the father’s soul and his ancestors.

Details

Date:
Jul 24, 2025
Time:
9:00 am - 1:00 pm
E-mail
Password
Confirm Password