- This event has passed.
Suntharamoorthy Nayanar Kuru Poosai – சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
Aug 1, 2025 @ 5:30 pm - 8:00 pm

Dear Devotees!!
By the grace and blessings from of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, Suntharamoorthy Nayanar guru pooja will be celebrated on Friday August 01, 2025 at Ottawa Sivan Temple.
| 5.30 | PM | Lihgting Oil Lamp |
| Sundaramoorthy Nayanar Thevaram | ||
| Sivan Abishekam Alankaram |
||
| special evening poosai | ||
| 7.30 | PM | Distribution of Pirasatham |
| Ponkal pisatham distrubutuon | ||
Devotees are kindly requested to visit on this day to attend this Special Pooja and get blessed by Lord Siva
சிவனடியார்களே!
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இவ்வருடம் ஆடித்திங்கள் 17 ம் நாள், (01-08-2025) வெள்ளிக்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
நாயன்மார்களில் சைவசித்தாந்தம், தமிழ், சைவம், என்பனவற்றை எமக்கு எடுத்துரைத்த மாபெரும் அருளாளர். அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது என எடுத்துக் காட்டியவர்.
| மாலை | 5.30 | விளக்கேற்றல் |
| சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமுறைகளை ஓதுதல் சிவனுக்கு அபிசேகம் அலங்காரம் |
| மாலைப் பூசை ஆரம்பம் | ||
| இரவு | 7.30 | விபூதி பிரசாதம் வழங்கல் |
| உபயகாரர் தெற்பை கழட்டல் | ||
| பொங்கல் பிரசாதம் வழங்கல் |
அனைவரும் வருக.
தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
