Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Varaluxmy Viratham – வரலட்சுமி விரதம்

Aug 8, 2025 @ 5:30 pm - 9:00 pm

Varalakshmi Vitham will be conducted this year on Friday, August 8, 2025, at Ottawa Sivan Temple.

 Please bring your vilakku from home if possible.

5.30
6.00
 PM
PM
  Ambal Abishekam
Pooja begins
7.00 PM  Vasantha Mandapa Pooja
7.30 PM  Vilakku’ Pooja
8.30 PM  Sivaperuman & Ambal come on parade to bless the devotee
9.00 PM   Kaapu Kaddal’
9.15 PM  Distribution of Pirasatham

Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Ambal.
To enjoy all eight varieties of wealth, increase the strength of ‘Thirumaangalyam’, and for the unmarried to get married, Varaluxmy Viratham is observed.

Please note that we also provide “vilakku” for pooja. Please return it after the pooja.

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் வரலட்சுமி விரதம்  இவ்வருடம்  (08-08-2025) வெள்ளிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

 விளக்குப் பூசையில் பங்குகொள்ளும் அடியார்கள் உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டிலிருந்து பூசைக்குரிய விளக்கை   கொண்டு வரவும்.

மாலை
மாலை
5.30 மணி
6.00 மணி
 அம்பாள் அபிஷேகம்
பூசை ஆரம்பம்
மாலை
 7.00 மணி  வசந்த மண்டப பூசை
மாலை  7.30 மணி  விளக்குப் பூசை
மாலை 8:30 மணி   சிவபெருமான் அம்பாளுடன் வீதிவலம் வந்து அருளுவார்
இரவு  9.00 மணி   காப்புக் கட்டல்
இரவு  9.15 மணி  விபூதி பிரசாதம் வழங்கப்படும்

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
அஷ்ட செல்வங்களை அடையவும், திருமாங்கல்ய பலம் கூட்டவும், திருமணம் ஆகாதோர்க்குத் திருமணம் நடக்கவும் வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

பூசைக்குரிய குத்துவிளக்கு, நூல், எண்ணை, பூக்கள் ஆகியன கோயிலிலும் கிடைக்கும்.

Details

Date:
Aug 8, 2025
Time:
5:30 pm - 9:00 pm
E-mail
Password
Confirm Password