Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Navarathri Viratham – நவராத்திரி விரதம்

Sep 22, 2025 @ 5:30 pm - Oct 1, 2025 @ 9:00 pm

Navarathri Vizha will be celebrated this year from Monday, September 22,  to Tuesday, September 30, 2025, at Ottawa Sivan Temple.
Vijayathasami will be on Wednesday, October 01, 2025.

PM 5.30 Sankalpam
Nava Kalasa Homa Pooja
Group Prayer
PM 7.30 Special Pooja begins
PM 8.45 Distribution of Pirasatham

Durga Pooja: September 22, 23 & 24
Laxmy pooja: September 25, 26 & 27
Saraswathy pooja: September  28, 29 &30
Vijayathasami: October 01, 2025.

Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Ambal.

It is an auspicious day for ‘Eadu Thodakkal’ (Beginning to Learn) for children who are 3 years old and above.
Arrangements are made at Sivan Temple to provide this service to Children free of charge from 9.30 AM to 1:30 PM  and thereafter from 5.30 PM  to 9.00 PM

Note:
If you are interested in doing bhajan or singing, please contact Ramani in advance at 613-796-8346

ஆரம்பம் : திங்கட்கிழமை  22-09-2025
சரசுவதி பூசை : செவ்வாய்க்கிழமை   30-09-2025
விஜயதசமி : புதன்கிழமை  01-10-2025
சிவனடியார்களே!!

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் நவராத்திரி  இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 06ம் நாள், (22-09-2025)  திங்கட்கிழமை தொடங்கி 9 நாட்கள் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

நவராத்திரி விழா
முதல் 3 நாட்கள் துர்க்கா தேவிக்கும்
அடுத்த 3 நாட்கள் இலட்சுமி தேவிக்கும்
கடைசி 3 நாட்கள் சரசுவதி தேவிக்கும்   முறையே நடைபெறும்.

புரட்டாதித் திங்கள் 15 ம் நாள் (01-10-2025)  புதன்கிழமை விஜயதசமியாகும்.

மாலை 5.30 மணி சங்கல்பம்
நவகலச ஹோம பூசை
கூட்டுப்பிரார்த்தனை
மாலை 7.30 மணி  விசேட மாலைப் பூசை ஆரம்பம்
 வசந்த மண்டப பூசை
இரவு  8.45 மணி   விபூதி பிரசாதம் வழங்கப்படும்

22-09-2025– திங்கட்கிழமை மாலை 7.30  மணி    நவதானியம் முளைக்கப் போடுதல்

துர்க்கா, இலட்சுமி, சரசுவதி தேவிகளுக்கு முறையே   விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.

01-10-2025,  புதன்கிழமை விஜயதசமியன்று சிறுவர்க்கான ஏடு தொடக்கல்.
இலவசமாக காலை 9:30மணி முதல் மாலை 1:30மணிவரையும் நடைபெற்று பின்னர் மாலை 5:30மணி முதல் 9:00மணிவரையும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு  :
பஜனை அல்லது பாடலில் கலந்து கொள்ள விரும்பும் சிவனடியார்கள், தயவு செய்து முன்கூட்டியே ரமணியை தொடர்பு கொள்ளவும்: 613-796-8346.

Details

Start:
Sep 22, 2025 @ 5:30 pm
End:
Oct 1, 2025 @ 9:00 pm
E-mail
Password
Confirm Password