Skip to content Skip to footer
Loading Events

« All Events

Thirunavukarasu Swamikal Gurupooja – திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை

May 10 @ 6:30 pm - 9:00 pm

 

6.30 PM  Thirunvukarasar’s Thevaram 
Sundaramoorthy Nayanar Thevaram
7.30 PM Special Pooja
Thirunavukkarasu Swamikal’s God principle & his brief history
Distribution of Pirasatham

Devotees are kindly requested to visit on this day to attend this Special Pooja and get blessed by Lord Siva

சிவனடியார்களே!

இவர் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். சிவ தொண்டு புரிவதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர், இறுதியில் சிவ பதமும் அடைந்தார்..  அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது  என எடுத்து காட்டியர்.

 மாலை 6.30 திருமுறை ஓதல்.விளக்கேற்றல்
திருநாவுக்கரசரின் தேவாரப்பதிகங்களில் அவரால் நாடத்தப்பட்ட அற்புதங்களின் போது
பாடப்பட்ட திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும்.

 

மாலைப் பூசை ஆரம்பம்
இரவு 7.30
திருநாவுக்கரசரின்  கொள்கையும் வரலாறும் பற்றிய சிறப்பு நிகழ்வுகள்
திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றுச்சுருக்கம்

விபூதி பிரசாதம்  வழங்கல்

பொங்கல் பிரசாதம் வழங்கல்

அனைவரும் வருக.
தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி

Details

Date:
May 10
Time:
6:30 pm - 9:00 pm
E-mail
Password
Confirm Password