Sri Rudra Homam – ஸ்ரீ ருத்ர ஹோமம்
June 14 @ 9:00 am - 12:00 pm

By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, who is blessing devotees from Vaitheeswarm at North Gower, “Rudra Homam” is to be conducted on Sunday, June 14, 2026 during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple.
| 9.00 | AM | Morning Pooja | |
| 9.30 | Sangalpam | ||
| 10.00 | Kumba Poosai begins | ||
| 10.15 | Sri Rudra Parayanam | ||
| 10.30 | Special Abishekam & Homam | ||
| 11.30 | Kalabisekam | ||
| 12.00 | Noon | Special noon pooja | |
| Distribution of Pirasatham | |||
We invite you to participate in this Sri Rudra Homam. Chanting Rudram in groups during Sri Rudra Homam invigorates with positive impacts in life. Your participation and support will not only bring great benefits to you and your family but peace and prosperity to humanity.
Devotees are kindly requested to contact Temple Office to register their Names and Stars and participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Siva to get benefitted. Its only $31 per family.
Arragnents have been made for the devotees to perform milk abhisekam on the small Shivalingam.
ஒட்டாவா மாநகரில் எழுந்தருளி, வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் அடியார்களது செழிப்பு மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்” நிகழும் வருடம் ஞாயிற்றுக்கிழமை 14 -06 – 2026 தினத்தில் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
| காலை | 9.00 | மணி | காலைப் பூசை |
| 9.30 | மணி | சங்கல்பம் | |
| 10.00 | மணி | கும்ப பூசை ஆரம்பம். | |
| 10.15 | மணி | ஸ்ரீ ருத்ர பாராயணம் | |
| 10.30 | மணி | விசேட திரவிய அபிஷேகம் , ஹோமம் | |
| 11.30 | மணி | பூர்ணாகுதியைத் தொடர்ந்து கலாசாபிசேகம் | |
| மதியம் | 12.00 | மணி | விசேட மதிய பூசை |
| விபூதி பிரசாதம் வழங்கல் | |||
இந்த மகத்துவம் பொருந்திய ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு தங்கள் பெயர், தொலைபேசி எண் நட்சத்திரம் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணமும் செலுத்தி ( $31 மட்டுமே) ஸ்ரீ ருத்ர ஹோமத்தில் கலந்தது சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்றைய தினம் அடியார்கள் சிறிய சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அனைவரையும் இந்த ஸ்ரீ ருத்ர ஹோமத்தில் பங்குபற்ற அன்புடன் அழைக்கின்றோம்.
