Manickavasakar Gurupooja – மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை
June 19 @ 6:30 pm - 9:00 pm

By the grace and blessings from of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami,Manickavasakar Swamikal guru pooja will be celebrated on Friday June 19, 2026 at Ottawa Sivan Temple.
| 6.30 | PM | Thiruvasakam Othuthal |
| Manickavasakar Thiruvasakam Chanting | ||
| 7.30 | PM | Evening Pooja |
| Manickavasakar Swamikal’s God principle & his brief history
Distribution of Pirasatham |
மாணிக்கவாசகர் குருபூசை இவ்வருடம் (19-06-2026) வெள்ளிக்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
சிவனடியாளர்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம் தான். உள்ளத்தை உருக்கும் பக்தி உணர்வுடன் இலக்கிய வளமும் நிறைந்தது. ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசத்திற்கும் உருகார்’ என்பது ஆன்றோர் வாக்கு.
| மாலை | 6.30 | திருமுறை ஓதல். |
| மாணிக்கவாசகரின் திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும். | ||
| மாலை | 7.30 | பூசை ஆரம்பம் |
| இறையருள் பெற்று மாணிக்கவாசகர் கடவுட் கொள்கையை ,வரலாற்றை அறிந்து கொள்க. | ||
| விபூதி பிரசாதம் வழங்கல் |
திருவாசகம் முற்றோதல்
காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை,
பூசை நேரம், கோயில் பூட்டியுள்ள நேரம் தவிர்த்து முற்றோதல் நடைபெற இறையருள் கூடியுள்ளது.
சிவபத்தர்கள் எல்லோரும் இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் பங்குபற்றி சிவனருள் பெற வேண்டுகிறோம் . அனைவரையும் இறை அன்புடன் அழைக்கின்றொம்.
தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
