அலங்காரத்திருவிழா 2024

July05வெள்ளிகொடியேற்றம்
July06சனிகைலாயவாகனத் திருவிழா
July07ஞாயிறுமாம்பழத் திருவிழா
July08திங்கள்நாயன்மார் திருவிழா
July09செவ்வாய்மஞ்சத் திருவிழா
July10புதன்பிட்டுக்குமண்சுமந்ததிருவிழா
July11வியாழன்வேட்டைத்திருவிழா
July12வெள்ளிசப்பறம்
July13சனிதேர்
July14ஞாயிறுதீர்த்தம்
July15திங்கள்பூங்காவனம்
July16செவ்வாய்வைரவர் மடை

சிவனடியார்களே,

ஒட்டாவா சிவன் கோயில்  வருடாந்த அலங்காரத் திருவிழா சிவனருளால் ஆனித் திங்கள் 22ம் நாள் (2024-07-05) வெள்ளிக்கிழமை கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகிற தென்பதை இத்தால் நினைவூட்டுகிறோம்.

விபரங்களுக்கு கீழ்க்காணும் அட்டவணையைப் பார்த்து நீங்கள் வதியும் பகுதிக்கான திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஒருவருடன் தொடர்பு கொள்ளவும்.

பார்ஹவன் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு திருவிழாக்கள் உபயம் செய்து வருகிறார்கள். உங்கள் திருவிழா எதுவென அறிய இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பார்ஹவன் பிரிவிடல் படத்தை உபயோகிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கோயில் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும். ஒட்டாவாவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழும் அனைத்து இந்துக் குடும்பங்களும் இந்த வருடாந்த உற்சவத்தில் தவறாது பங்குபெற்று இறையருள் பெற வேண்டுகிறோம்.

By the grace of God Siva, Annual Festival – @ Ottawa Sivan Temple begins in Friday the first week of JULY.

Kindly refer to the following chart and contact one of the Festival Coordinators of your area for Festival details.

Barrhaven is divided into FIVE areas to sponsor Festivals. Kindly refer to the map attached, if you have doubts to decide which Festival belongs to you.

All Hindu families living in Ottawa and its surroundings are kindly requested to participate in this Annual Festival and get blessed by God Siva. Kindly contact Temple office for further details, if any, required.

திருவிழா தமிழில்

Festival Notice in English

Area Coordinators OTTAWA-AREA-DIVISIONS
Barrhaven Map