24Mar/15

New Temple Discussion

சிவனடியார்களே, ஒட்டாவா சிவன் புதிய கோயில் நிர்மாணக் கூட்டம் இவ்வருடம் 2015 ஏப்ரல் மாதம் 11ந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணியிலிருந்து மாலை 7.00 மணிவரை சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெறும். எமது அடியார்களின் நன்மை, வசதி, இடம், எண்ணிக்கை இவைகளைக் கருத்தில்Read More…

24Oct/14

ஒட்டாவா சிவன் கோயில் – விசேட அங்கத்தவர் பொதுக்கூட்டம்

சிவனடியார்களே, ஒட்டாவா வைத்தியநாத சுவாமியின் அருளால் ஆலயம் பற்றிய கீழ்க்காணும் முக்கிய விடயங்கள் பற்றி அறிவிக்கவும் ஆலோசனை செய்யவும் விசேட அங்கத்தவர் பொதுக்கூட்டம் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலம்: 15 நவம்பர், 2014 நேரம்: மாலை 4.00 மணி இடம்: ஒட்டாவா சிவன் womenRead More…