- This event has passed.
Chithra Pournamai – சித்திரா பௌர்ணமி
May 11, 2025 @ 9:00 am - 8:00 pm

hitra Pournami will be celebrated this year on Sunday May 11, 2025 at Ottawa Sivan Temple
| 9.00 | AM |
|
|||
| 9.30 | AM | “ChithraKupthan Kathai” reading | |||
| 11.00 | AM | Special Abishekam to Sri Vaidyanatha Swami and Thaiyalnayaki Ambal. | |||
| 12.00 | Noon | Special Noon Pooja, Chitra kanji | |||
| 7.30 | PM | Evening Pooja | |||
| Distribution of Pirasatham | |||||
Devotees can also request the “Moksha Archanai” by contacting the Temple admin at 613-4891774 or [email protected].
Note: Arrangements are made for performing “Moksha Archanai” by devotees who have lost their mothers. Also, Chithra Pournami day is auspicious to pray for Athma Santhi to all females relatives who lived in your family and passed away
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva i&
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் சித்திராபெளர்ணமி இவ்வருடம் சித்திரைத் திங்கள் 29ம்நாள், (11-05-2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
| காலை | 9.00 | மணி | காலைப் பூசை |
| 9.30 | மணி | சித்ரகுப்தன் கதை வரலாறு படிப்பது | |
| 11.00 | மணி | ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு விசேட அபிஷேகம் | |
| மதியம் | 12.00 | மணி | விசேட மதிய பூசை, சித்திரைக் கஞ்சி |
| மாலை | 7.30 | மணி | விசேட மாலைப்பூசை ஆரம்பம் |
| விபூதி பிரசாதம் வழங்கல் | |||
ஆலயத்திற்கு வருகைதர முடியாதவர்கள்,மோட்ச அர்சசனை செய்ய விரும்பின் ஆலய நிவாகத்துடன் (613) 489-1774 / [email protected]) தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: மோட்ச அர்ச்சனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த பெண்கள், தாயார் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதற்குச் சித்திரா பெளர்ணமி சிறந்த நாளாகும்.
சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
