Skip to content Skip to footer
Loading Events

« All Events

Masi Maham – மாசிமகம்

March 12 @ 5:30 pm - 9:30 pm

Masimagam will be conducted this year on Wednesday, March 12, 202,5 at Ottawa Sivan Temple.

5.30 PM Navakalasa homa poosai , Special Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal.
7.00 PM Group Prayer
7.45 PM Special evening Pooja, Lord Siva & Devi will come in procession to bless Devotees.
Distribution of Pirasatham

 

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் மாசிமகம்  இவ்வருடம் மாசித் திங்கள் 29ம் நாள், (12-03-2025 புதன் கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது. 

மாலை 5.30 மணி உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை,  சிவன் / அம்மன் கலச அபிஷேகம்
மாலை 7.00 மணி கூட்டுப் பிராத்தனை
மாலை  7.45 மணி விசேட மாலைப்பூசை,
வேத்தியம்  ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து  அடியார்களுக்கு  அருளல்
விபூதி பிரசாதம் வழங்கல்

சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை
ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

Details

Date:
March 12
Time:
5:30 pm - 9:30 pm
Event Category:
E-mail
Password
Confirm Password