![Loading Events](https://ottawasivantemple.com/wp-content/plugins/the-events-calendar/src/resources/images/tribe-loading.gif)
Nadesar Abishekam – நடேசர் அபிஷேகம்
March 12 @ 9:30 am - 12:30 pm
![](https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/nadesarabi.png)
Nadesar Abisekam: 2025:
( 6 times per year Jan 12, March 12, Apr 21, July 01, Sept 06 , Oct 05)
9.30 | AM | Morning Pooja |
9:45 | AM | Sangalpam , Nava Kalasa Homa Pooja |
10.30 | AM | Special Abishekam to Nadaraja Peruman |
12.00 | Noon | Special Noon pooja, Distribution of Pirasatham |
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.
நடேசர் அபிஷேகம்:
( வருடத்தில் ஆறு முறை :Jan 12, March 12, Apr 21, July 01 – ஆனி உத்தரம், Sept 06 , Oct 05 )
காலை | 9.30 மணி | காலைப் பூசை |
காலை | 9.45 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலஹோம பூசை ஆரம்பம் |
10.30 மணி | நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் | |
மதியம் | 12.00 மணி | விசேட மதியப் பூசை, விபூதிப் பிரசாதம் வழங்கல் |
அன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.