Skip to content Skip to footer
Loading Events

« All Events

Pirathosam – பிரதோஷம்    

April 25 @ 5:30 am - 8:00 pm

 

5.30         PM  Special Abishekam to Nanthi & Lord Siva.
6.30 PM  Special Pirathosa Poosai
7.00 PM  Procession of Lord Siva along with Ambal to bless devotees.
7.30 PM  Distribution of Pirasatham
8.00 PM  Evening pooja

 

தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.

 மாலை 5.30 மணி நந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்
6.30 மணி விசேட பிரதோஷ பூசை
7.00 மணி தையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .
7.30 மணி விபூதி பிரசாதம்  வழங்கல்
8.00 மணி மாலைப் பூசை

பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும்.

இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

Details

Date:
April 25
Time:
5:30 am - 8:00 pm
Event Category: