Ottawa Sivan Temple Kumbabisheka Day will be celebrated on Thursday, April 03, 2025 Mirukasiridam Natchathiram).
On this day 108 Sangabishekam will be performed to Vallavaambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swamikal and They will appear in “Manavaala Koolam” to bless Devotees.
10.00 |
AM |
Trustees Sankalpam |
|
|
|
|
108 Sangabisheka Pooja to Sivan |
|
|
11.30 |
AM |
Group Prayer |
|
|
|
|
|
|
|
12.00 |
Noon |
Special Noon Pooja |
|
|
|
|
Vibuthi Prasadam |
|
|
6.30 |
PM |
Group Prayer |
|
|
7.30 |
PM |
Evening Pooja |
|
|
|
|
Vasantha Mandapa Pooja |
|
|
|
|
Thiruvoonjal |
|
|
8.30 |
PM |
Procession of Lord Shiva & Ambal to bless devotees |
|
|
|
|
Vibuti Prasadam |
மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற நன்நாள் விழா
வியாழக்கிழமை 03- 04 – 2024
|
|
|
சிவனடியார்களே,
ஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமான் ஶ்ரீ வைத்தியநாத சுவாமியும் எம்பெருமாட்டி ஶ்ரீ தையல்நாயகி அம்பாளும் இவர்களுடன் அனைத்து பரிவார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவர்களுக்கு மஹா கும்பாபஷேகம் நடைபெற்ற நன்நாளே மணவாளக் கோல விழா.
ஒட்டவா வாழ் சைவ அடியார்களின் நீண்ட நெடுங்காலமான ஆன்மீகப்பசியை போக்கவென எம்பெருமான் பெருமாட்டி சமேதராய் இக்கோயிலில் எழுந்தருளிய நன்நாளின் சிறப்புவிழா நிகழும் பங்குனித்திங்கள் 4ம் நாள் வியாழக்கிழமை (03-04-2024) மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிவரும் நன்நாளில் நடைபெற இறையருள் கூடியுள்ளது.
.
அன்றைய தினம் கோயிலின் தர்மகர்த்தாக்கள் உபயமாக வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு காலை 108 சங்காபிஷேகமும் விசேட மதிய பூசையும் மாலை சுவாமியும் அம்பாளும் மணவாளக் கோலத்தில் ஊஞ்சலிலும் அடியார்க்கு தரிசனம் தருவார்.
காலை |
10.00 |
அறங்காகாவலர்கள் சங்கல்பம் |
|
|
காலை |
|
சிவனுக்கு 108 சங்காபிஷேக பூசை |
|
|
காலை |
1130 |
கூட்டுப் பிரார்த்தனை |
|
|
|
|
|
|
|
மதியம் |
12.00 |
விசேட மதிய பூசை |
|
|
|
|
விபூதிப் பிரசாதம் |
|
|
மாலை |
6.30 |
கூட்டுப் பிரார்த்தனை |
|
|
மாலை |
7.30 |
மாலைப் பூசை |
|
|
மாலை |
|
வசந்தமண்டபூசை |
|
|
|
|
திருவூஞ்சல் |
|
|
இரவு |
8.30 |
சுவாமி உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார் |
|
|
|
|
விபூதிப் பிரசாதம் |
|
|
|
|
|