
|
Thiruvempavai
Begins on December 25, 2025
Ends on January 2, 2026
|
|
|
Dear Devotees!!
“Thiruvempavai Poosai” will be conducted this year from December 25, 2025, and will end with “Thiruvathirai” on January 02, 2026, at Ottawa Sivan Temple.
| AM |
5.30
5.45 |
Thirupalli Eluchi Singing
Morning abishekam |
| AM |
6.15 |
Special Poosai along with Singing of Thiruvempavai |
| AM |
7.30 |
Distribution of Pirasatham |
|
|
|
Saturday, January 03, 2026: Thiruvadhirai |
| AM |
4.30 |
Thirupalli Eluchi Singing |
| AM |
5.00 |
Special Abishekam to Natarajar & Sivakami |
|
|
Sangalpam |
|
|
Special Poosai |
| AM |
7.00 |
Singing of Thiruvempavai |
|
|
Special Poosai |
| AM |
8.00 |
Lord Natarajar along with Sivakami’s procession on inner court to bless devotees. |
| AM |
8.30 |
Distribution of Pirasatham |
|
|
|
திருவெம்பாவை
ஆரம்பம் : 25 – 12 – 2025
பூர்த்தி : 03 – 01 – 2026
|
|
|
சிவனடியார்களே!!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை இவ்வருடம் 25-12-2025 தொடங்கி 10 நாள் நடைபெற்று
03- 01 – 2026 திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
அன்றைய தினம் (03-01-2026) அதிகாலை நடேசர் அபிஷேகமும் நடைபெறும்.
நாள்
|
காலை
காலை |
5.30 மணி
5.45 மணி |
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
காலை அபிஷேகம் |
| காலை |
615 மணி |
திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை |
| காலை |
7.30 மணி |
பிரசாதம் வழங்கல் |
|
|
|
|
|
|
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவாதிரை தரிசனம் இம்முறை 03 – 01 – 2026 திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
03 – 01- 2026 : திருவாதிரை
| அதிகாலை |
4.30 மணி |
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் |
| அதிகாலை |
5.00 மணி |
சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் |
|
|
உபயகாரர் சங்கல்பம் |
|
|
விசேட பூசை |
| காலை |
7.00 மணி |
திருவெம்பாவை பாடல்கள் |
|
|
விசேட பூசை |
| காலை |
8.00 மணி |
எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி |
|
|
வலம் வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தருளுவார். |
| காலை |
8.30 மணி |
பிரசாதம் வழங்கல் |