Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Thirvembavai – திருவெம்பாவை

Dec 30, 2025 @ 5:30 am - 8:30 am
Thiruvempavai
Begins on December 25, 2025
Ends on January 2, 2026

Dear Devotees!!

“Thiruvempavai Poosai” will be conducted this year from December 25,  2025, and will end with “Thiruvathirai” on January 02, 2026, at Ottawa Sivan Temple.

AM   5.30
5.45
  Thirupalli Eluchi Singing
Morning abishekam
AM   6.15   Special Poosai along with Singing of Thiruvempavai
AM   7.30   Distribution of Pirasatham
Saturday, January 03, 2026:  Thiruvadhirai
AM   4.30   Thirupalli Eluchi Singing
AM   5.00   Special Abishekam to Natarajar & Sivakami
  Sangalpam
  Special Poosai
AM   7.00   Singing of Thiruvempavai
  Special Poosai
AM   8.00   Lord Natarajar along with Sivakami’s procession on inner court to bless devotees.
AM   8.30   Distribution of Pirasatham

திருவெம்பாவை

ஆரம்பம் : 25 – 12 – 2025

பூர்த்தி : 03  – 01 – 2026

சிவனடியார்களே!!

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை இவ்வருடம்   25-12-2025  தொடங்கி  10 நாள் நடைபெற்று
03- 01 – 2026  திருவாதிரையுடன் முடிவு பெற  இறையருள் கூடியுள்ளது.
அன்றைய தினம்  (03-01-2026) அதிகாலை நடேசர் அபிஷேகமும் நடைபெறும்.
நாள்

காலை
காலை
  5.30 மணி
5.45 மணி
  திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
காலை அபிஷேகம்
காலை  615 மணி  திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை
காலை  7.30 மணி  பிரசாதம் வழங்கல்

ஒட்டாவா சிவன் ஆலயத்தில்  திருவாதிரை தரிசனம்  இம்முறை    03 – 01 – 2026 திருவாதிரையுடன் முடிவு பெற  இறையருள் கூடியுள்ளது.
03 – 01- 2026  : திருவாதிரை

அதிகாலை  4.30 மணி  திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
அதிகாலை  5.00 மணி  சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம்
 உபயகாரர் சங்கல்பம்
 விசேட பூசை
காலை  7.00 மணி  திருவெம்பாவை பாடல்கள்
 விசேட பூசை
காலை  8.00 மணி  எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி
 வலம் வந்து அடியார்களுக்கு  அருட் காட்சி தந்தருளுவார்.
காலை  8.30 மணி  பிரசாதம் வழங்கல்

 

Details

Date:
Dec 30, 2025
Time:
5:30 am - 8:30 am
Event Category:
E-mail
Password
Confirm Password