Skip to content Skip to footer

ஆனி உத்தரம் / Aaniuththram

ஆனி உத்தரம் செவ்வாய்க்கிழமை 01-07-2025 சிவனடியார்களே!! ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆனி உத்தரம்  இவ்வருடம் ஆனித்திங்கள் 17ம் நாள், (01-07-2025) செவ்வாய்க்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. இச்சிறப்புமிகு நன்னாளில் ஒட்டாவா சிவன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீநடேசருக்கும் எம்பெருமாட்டி ஸ்ரீ சிவகாமசுந்தரிக்கும்…

Vairavar Madai

6:00 pm வைரவருக்கு விசேட அபிஷேகம் கூட்டுப்பிரார்த்தனை வடைமாலை சாத்துதல் வடைமாலை உபயகாரர் சங்கல்பம் 715pm மாலைப் பூசை ஆரம்பம் வைரவருக்கு விசேட பூசை திருஷ்டி கழித்தல் மாலைப் பூசை நிறைவு விபூதிப் பிரசாதம் வடைமாலை உபயகாரர் தெற்பை கழட்டல் 6…

  Adi Amavasai  – ஆடிஅமாவாசை

சிவனடியார்களே!! இவ்வருடம்  வியாழக்கிழமை 24 - 07 - 2025 ஆடி அமாவாசை தினமாகும். அன்றைய தினம் மதியம் விசேட அபிஷேக பூசை நடைபெறும். காலை 9.00 மணி மதியம் 12.00 மணி பிதுர் தர்ப்பணம் காலை  9.00 மணி பிற்பகல்…

E-mail
Password
Confirm Password