கந்த சஸ்டி விரதம் 2024
01 ~ 06  / 11

.ஆரம்பம்: 01-11-2024  – வெள்ளிக்கிழமை
சூரன் போர்: 06-11-2024 – புதன்கிழமை

விரதம் பாறணையுன் பூர்த்தி பெறுகின்றது.
திருக்கல்யாணம்: 07-11-2024  – வியாழக்கிழமை

 

Kanthasastii Viratham

  Begins on Friday November 01, 2024
  Sooran por: Wednesday November 06 2024
   Thirukkalyanam: Thursday November 07, 2024

 
 
மாலை4.00 மணிகந்தபுராணம் படித்தல்
மாலை5.30 மணிஉபயகாரர் சங்கல்பம்
   நவகலச ஹோம பூசை
  முருகனுக்கு விசேட அபிஷேகம்
மாலை6.30 மணி கூட்டுப்பிரார்த்தனை
மாலை7.45 மணி விசேட மாலைப் பூசை ஆரம்பம்
   வசந்த மண்டப பூசை
இரவு 8.30 மணி விரதகாரர்களுக்கு பூ, தண்ணீர் வழங்கல்

Kantha Sashti is celebrated by Saivites and Hindus to thank Lord Muruga to have destroyed Asura Sooran. Sashti means SIX. Kantha Sashti Viratham is observed in Tamil month Aipasi for six days during Sukla Padcha starting from Pirathamai and ending with Sashti.
Note: Devotees who like Archananai performed on all Kantha Sashti 6 days to Lord Murugan kindly register at the Temple Office.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசிமாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

குறிப்பு: கந்த சஷ்டி 6 நாட்களும் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையில் பதிவு செய்யுங்கள் .

ஓம் நமசிவாய!