Dear Devotees / அன்புடையீர் !
NAVARATRI FESTIVAL – 2024 | நவராத்திரி விழா – 2024 |
Begins on Thursday October 03 | ஆரம்பம் – வியாழக்கிழமை ஐப்பசி 03 |
Saraswathy pooja : Friday October 11 | சரசுவதி பூசை – வெள்ளிக்கிழமை ஐப்பசி 11 |
Vijayadhasamy : Saturday October 12 | விசயதசமி: சனிக்கிழமை ஐப்பசி 12 |
நவராத்திரி விரதம் 2024
வாழை வெட்டும், ஏடு தொடக்கமும்.
====================
நவராத்திரி விழா
பூசை நேரங்கள்:
மாலை 5:30 மணி அபிஷேககும்ப பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணி அடியார்களின் விஷேச கூட்டுவழிபாடு மற்றும், கலை நிகழ்ச்சிகள்
மாலை 7.45 மணி விநாயகர் பூசாரம்பம்
மாலை 8:15 மணி வசந்தமண்டப பூசை
இப்பெருவிழாவானது இம்முறை
புட்டாதித் திங்கள் 17ம் நாள் வியாழக்கிழமை 03-10-2024 தொடங்கி
புட்டாதித் திங்கள் 18ம் நாள் வெள்ளிக்கிழமை 11-10-2024 வரை சரசுவதி பூசையும்..
அதனைத் தொடர்ந்து மறுநாள் புட்டாதித் திங்கள் 19ம் நாள் சனிக்கிழமை 12-10-2024 விஜயதசமியன்று மானம்பூ-வாழைவெட்டும் செவ்வனவே வழமைபோல் நடைபெற எம்பெருமான் பெருமாட்டி திருபவருள் கிடைக்கப்பெற்றுள்ளது.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல செளபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுகிறது.
Navaratri will be celebrated this year only for 9 days from Thursday October 03, 2024
Poosai Timings:
5.30 PM : Abishekam
7.00 PM : Children’s Cultural Programmes/Bhajan
7.45 PM : Vinayakar Pooja
8.15 PM : Vasantha Mandapa Pooja
On Monday October 15, 2021 Vijethasamy day Maanam Poo – ‘Valai Veddu” will be performed at 8.30PM.
Following the pooja ‘Prasatham’ will be served to devotees.