27Apr/24

திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை/ Thirunavukarasar swamikal gurupooja

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை2024 வெள்ளிக்கிழமை 03 – 05 – 2024 சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை வெள்ளிக்கிழமை 03 – 05 – 2024    திருநாவுக்கரசரின் குருபூசையானது, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது அப்பர்Read More…

20Apr/24

சித்திரா பௌர்ணமி / Chithra pournami

சித்ரா பெளர்ணமிசெவ்வாய்க்கிழமை 23 – 04 – 2024 காலை  9.00 மணி  காலைப் பூசை காலை  9.30 மணி  சித்ரகுப்தன் கதை வரலாறு படிப்பது காலை 11.00 மணி ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கும் தையல்நாயகி அம்பாளுக்கும் விசேட அபிஷேகம் மதியம் 12.00 மணி  விசேடRead More…

08Apr/24

தமிழ் புது வருடப் பிறப்பு – Tamil New Year

2024  Kurthi  Chithrai New yearSaturday April 13  சித்திரை (குரோதி) வருடப் பிறப்பு  சனிக்கிழமை : 13 – 4   சித்திரை மாதம் 1ம் திகதி, (13/04/2024 சனிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது. காலை  9.00 மணி  காலைப் பூசை காலை 11.00 மணிRead More…

20Mar/24

பங்குனி உத்தரம் / Pankuni Utharam

பங்குனி உத்தரம் ஞாயிற்றுக்கிழமை 24 – 03 – 2024 மாலை 5.30 மணி உபயகாரர் சங்கல்பம், முருகனுக்கு பால் அபிஷேகம்நவகலச ஹோம பூசை, சிவன் / அம்மன் கலச அபிஷேகம்அலங்காரம் மாலை 7.00 மணி கூட்டுப் பிராத்தனை மாலை 7.45 மணி விசேட மாலைப்பூசை , நைவேத்தியம்ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமிRead More…

12Mar/24

குடமுழக்கு தின நாள் – MANAVAALA KOLA VILA

வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் மணவாளக் கோல விழா நூற்றியெட்டு சங்காபிஷேகம் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற நன்நாள் விழா 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை ஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமான் ஶ்ரீ வைத்தியநாத சுவாமியும் எம்பெருமாட்டி ஶ்ரீ தையல்நாயகி அம்பாளும் இவர்களுடன் அனைத்து பரிவாரRead More…

10Jan/24

தைப் பொங்கல் / Thai pongal

2024January 15 , தை 15 Monday / திங்கட்கிழமை சிவனடியார்களே!! ஒட்டாவா சிவன் ஆலயத்தில் தைப் பொங்கல் இவ்வருடம் தை மாதம்1 ம் திகதி, (15/01/2024) திங்கட்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. காலை 6.30 மணி கோயிலில் பொங்கல் வைத்தல் . காலை 9.00 மணிRead More…