Saiva Bhajan to be conducted by Saivaneri Manram of Ottawa Sivan Temple over internet

By the grace of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swamy Saivaneri Manram has come forward to start regular Bhajans over the internet starting from Wednesday, May 06, 2020, from 11 – 12 AM on the day of Chithra Powrnami. All are welcome to join in these bhajans irrespective of age adhering to the following guidelines:

Guidelines are as follows:

1. Those who like to participate in the Bhajan have to inform and register their names and the first line of Bhajan by e-mail ottawasivantemple@gmail.com.

2. The poetries have to be from 12 Thirumurai or Tamil Bhajans on Sivan, Amman, Vinayakar, Murugan.

3. Temple will produce an agenda of Bhajans to be sung and circulate over e-mail and all singers are requested to follow the agenda.

This Bhajan is only for group singing and worshipping our GOD.

ஒட்டாவா சிவன் கோயில் சைவ நெறி மன்றத்தினரால் இணைத்தள வாயிலாக நடாத்தப்படவிருக்கும் கூட்டு வழிபாடு ( பஜன் )

வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தினாத சுவாமி திருவருளால் இன்றைய கால கட்டத்திலே நல்லதொரு இறைகங்கரியமான கூட்டு வழிபாடான பஜன் இணைய தள வாயிலாக சித்திரா பௌர்ணமி தினமான புதன் கிழமை மே 6 ம் திகதி காலை 11-12 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது. வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

அதன் விதி முறைகள்:

1. கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை மூன்று நாட்களுக்கு முன்பே கோயிலால் ottawasivantemple@gmail.com மின்னஞ்சல் மூலம் தங்களையும் தாங்கள் பாடவிருக்கும் பாடலையும் பதிவு செய் வேண்டும்.

2. பாடல்கள் பன்னிருதிருமுறைகளில் இருந்தும் தமிழ்க் கூட்டு வழிபாட்டு பாடல்களாகவும் இருத்தல் வேண்டும். சிவன் , அம்மன்,விநாயகர் மற்றும் முருகன் தமிழ் பாடல்கள் வரவேற்க்கப்படும்.

3. கோயில் தரும் பாடுவோர் அட்டவணைப்படி அவர்கள் பாட வேண்டும்.

இது ஒரு இறைவழிபாடுக்கான கூட்டு வழிபாடு ( பஜன் ) மட்டுமே