1 event found.
Featured Events
ஆனி உத்தரம் / Aaniuththram
ஆனி உத்தரம் செவ்வாய்க்கிழமை 01-07-2025 சிவனடியார்களே!! ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆனி உத்தரம் இவ்வருடம் ஆனித்திங்கள் 17ம் நாள், (01-07-2025) செவ்வாய்க்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது. இச்சிறப்புமிகு நன்னாளில் ஒட்டாவா சிவன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீநடேசருக்கும் எம்பெருமாட்டி ஸ்ரீ சிவகாமசுந்தரிக்கும்…
