3 events found.
Annual Festival – Poongavanam
சிவனடியார்களே! கனடா திருநாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில், “நோர்த்கோவர்” நகரில் “ஸ்ரீ வைத்தீஸ்வரம்” என்ற திருநாமம் கொண்ட திருத்தலத்திலே எழுந்தருளி சைவமும் தமிழும் மேலோங்க வேண்டுவோர்க்கு வேண்டிய அருள் பாலித்து வரும் வல்லவாம்பிகா ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் விசுவாவசு…
Vairavar Madai
6:00 pm வைரவருக்கு விசேட அபிஷேகம் கூட்டுப்பிரார்த்தனை வடைமாலை சாத்துதல் வடைமாலை உபயகாரர் சங்கல்பம் 715pm மாலைப் பூசை ஆரம்பம் வைரவருக்கு விசேட பூசை திருஷ்டி கழித்தல் மாலைப் பூசை நிறைவு விபூதிப் பிரசாதம் வடைமாலை உபயகாரர் தெற்பை கழட்டல் 6…
